செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை தனியார் கடை அருகில் உள்ள நிழற்குடையில் உள்ள அமரும் இருக்கைகள் சேதமடைந்தும், இல்லாத நிலையிலும் உள்ளது. இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய இருக்கைகள் அமைத்து தர வேண்டும்.