செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் வட்டம் நன்மங்கலம் கிராமம் ஸ்ரீனிவாசன் தெருவில் புதிதாக ரேசன் கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ரேசன் கடை மழைநீர்த் தேங்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் பயன்படுத்த படாத நிலையில் இந்த ரேசன் கடை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.