பரங்கிப்பேட்டையில் பெரிய மதகுபாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது பலத்த சேதமடைந்த ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏந்நேரத்திலும் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.