செங்கல்பட்டு, பெருங்களத்தூர் நிலையத்தில் பிளாட்பார்மில் மேற்கூரை அமைக்கபடாத நிலையில் உள்ளது. மேற்கூரை இல்லாததால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். மேலும் சிலர் வெயிலை தாங்க முடியாமல் மயக்கம் அடைந்து விடுகின்றனர். இதேபோல இன்னும் பல நிலையங்களில் மேற்கூரை இல்லை. எனவே தினமும் ஆயிரக்கணக்காண பயணிகள் ரெயிலில் செல்வதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.