கொசுக்கள் தொல்லை

Update: 2023-08-06 16:14 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுகப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி