பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறை

Update: 2023-08-02 17:22 GMT
கடலூர் 4-வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறை தகுந்த பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக விளக்குகள், தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கழிப்பறையை தகுந்த முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி