கோபி அருகே பெரிய கொடிவேரி - சத்தி சாலை சந்திப்பு மற்றும் இதனை ஒட்டி சதுமுகை செல்லும் சாலை உள்ளது. சத்தியமங்கலம் வழியாக வருபவர்களும், பெரிய கொடிவேரி வழியாக வருபவர்களும் கொடிவோி அணைக்கு செல்ல வழி தொியாமல் சதுமுகை சாலை வழியாக சென்று சிரமப்படுகிறார்கள். எனவே அணைக்கட்டு செல்லும் முகப்பில் பெரிய வழிகாட்டி பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.