நிழற்குடை வசதி

Update: 2023-08-02 16:24 GMT

 அந்தியூா் அருகே உள்ள முனியப்பம்பாளையம் நகலூா் பிாிவு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. உடனே நிழற்குடை வசதி செய்து கொடுக்க அதிகாாிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்