மின்விளக்குகள் பொருத்த வேண்டும்

Update: 2023-08-02 09:58 GMT

உடுமலை தாலுகா பெதப்பம்பட்டியில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் ரோட்டில் சந்தை உள்ளது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லை. எனவே மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மேலும் செய்திகள்