வாய்க்கால் அமைக்க வேண்டும்

Update: 2023-07-30 18:19 GMT
நடவீரப்பட்டு அருகே வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள மலையிலிருந்து வரும் நீர், ஓடை வழியாக வன்னியர்புரம் ஏரிக்கு செல்கிறது. ஆனால் இந்த ஓடை வழியாக செல்லும் நீர் வன்னியர்புரம் கிராமத்தில் உள்ள முத்தையன் குளத்திற்கு செல்லாமல் நேரடியாக ஏரிக்கு செல்கிறது. இதனால் முத்தையன் குளம் தண்ணீரின்றி வரண்ட நிலையில் காணப்படுகிறது. எனவே ஏரிக்கு செல்லும் ஓடை நீர் முத்தையன் குளத்திற்கும் செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்