புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-07-26 17:52 GMT

கடையம் அருகே புறங்காட்டாப்புலியூர் மூன்றுமுக்கு சாலையில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்று விமல்ராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்