சுகாதாரமற்ற தண்ணீர் தொட்டி

Update: 2023-07-26 15:59 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி கிராமத்தில் சாலை அருகில் குளியல் தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த பொதுமக்கள் ஒருவித தயக்கம் காட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொட்டியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்