அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2023-07-26 15:27 GMT

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர், மல்லிகிட்டங்கி தெருவில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், வாகனஓட்டிகளை துரத்துகின்றது. இதனால் மாணவர்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி