அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-07-26 15:25 GMT

விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக தண்ணீர், கழிவறை வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி