கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2023-07-26 13:23 GMT

செங்கல்பட்டு, பல்லாவரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் கழிவறை இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறை திறக்கப்படுமா என பயணிகளால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்