காட்சிப்பொருளான மணிக்கூண்டு

Update: 2023-07-23 15:49 GMT
சிதம்பரம் மேலசன்னதியில் மணிக்கூண்டு அமைந்துள்ளது. இந்த மணிக்கூண்டு தகுந்த பராமாிப்பு இல்லாத காரணத்தால், பழுதாகி காட்சிப்பொருளாக உள்ளது. இதை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்