கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூடியுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தொிகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சிமெண்டு சிலாபை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.