பந்தலூர் பஸ் நிலையத்தில் இருபுறமும் நுழைவு வாயில் இல்ைல. இதனால் இரவு நேரத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உள்ளே புகுந்து விடுகின்றன. மேலும் அவை அசுத்தம் செய்துவிட்டு செல்வதால், காலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதியடைகிறார்கள். எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கடடுப்படுத்த நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.