கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-24 13:57 GMT

அய்யன்கொல்லி கூட்டுறவு வங்கி அருகே பொது கழிப்பிடம் உள்ளது. ஆனால் முறையாக பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் முகம் சுழிக்கிறார்கள். எனவே கழிப்பிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்