சிதம்பரம் பஸ் நிலையத்தில் சிலர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச்செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நொிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.