ஆபத்தான மரங்கள்

Update: 2022-07-24 13:56 GMT

உப்பட்டி அருகே பெருங்கரை பகுதியில் சாலையோரத்தில் அபாயரமான மரங்கள் நிற்கின்றன. சூறாவளி காற்று வீசும்போது எப்போது வேண்டுமானாலும் மரங்கள் முறிந்து விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தான அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்