கால்நடை கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை

Update: 2023-07-19 15:21 GMT

ஆலங்குளம் தாலுகா ராம்நகரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் சிலர் தங்களது கால்நடைகளை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் சாலையோரமாக நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி