சமூகநலக் கூடம் புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-07-19 12:36 GMT

செங்கல்பட்டு, பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி தெருவில் உள்ள அறிஞர் அண்ணா சமூகநலக் கூடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தினால் மூடப்பட்டது. இந்த சமூகநலக் கூடம் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு திருமண விழா, வளைகாப்பு விழா போன்ற நிகழ்ச்சிகலுக்கு பயன்படும் வகையில் இருந்தது. எனவே இந்த சமூகநலக் கூடத்தை உடனடியா புதுப்பித்துத் தரும்படி உரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்