பொதுமக்கள் அவதி

Update: 2023-07-19 11:29 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் மற்றும் இண்டர்நெட் பிரச்சினைகளால் பத்திரப்பதிவு மிகவும் தாமதமாக நடக்கிறது. இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் விவசாயிகளும், பொதுமக்களும் காலை முதல் மாலை வரை காத்திருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்