திறந்த நிலையில் மழைநீர் வடிகால்வாய்

Update: 2022-04-29 14:30 GMT
சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெரு சாரதா நகர் சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால்வாய் கடந்த 4 மாதங்களாக திறந்த நிலையிலேயே உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்