மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2023-07-12 15:31 GMT
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டுள்ளது. தற்போது அவை பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது விபத்தில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் கிடக்கும் மரக்கிளைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி