சிறுபாலம் அமைக்க வேண்டும்

Update: 2023-07-09 18:02 GMT
சிறுபாலம் அமைக்க வேண்டும்
  • whatsapp icon
கிள்ளை பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலின் முன்பு வடிகால் செல்கிறது. இதை கடந்து செல்ல இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இரும்பு குழாய்கள் சேதமடைந்து காணப்படுவதால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இரும்பு குழாய்களை அப்புறப்படுத்தி விட்டு, சிறுபாலம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோாிக்கையாகும்.

மேலும் செய்திகள்