நடவடிக்கை தேவை

Update: 2023-07-09 16:06 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காண்டை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் போதிய பராமரிப்பின்றி விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக உள்ளது. இதனால் இங்கு பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே இங்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்