சறுக்கு மரத்தில் சிக்கல்

Update: 2022-04-29 14:18 GMT
சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள நேரு பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் குழந்தைகள் விளையாடுவதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. ஓட்டைகள் விழுந்தும் கிடக்கின்றன. பராமரிப்பின்றி இருக்கும் சறுக்கு மரத்தை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்