கிடப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி

Update: 2023-07-05 18:02 GMT
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் போவனூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இ்ப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வரை முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடுகள் சுற்றித்திரிவதால், மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சுற்றுச்சுவர் கட்டும் பணியை விரைந்து தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி