சாய்ந்து விழும் நிலையில் மரங்கள்

Update: 2023-07-02 17:00 GMT
  • whatsapp icon

லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் சில இடங்களில் மலைப்பாதையின் இருபுறமும் உள்ள மரங்களின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மரம் எந்த நேரத்திலும் வேரோடு சாய்ந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்