புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-07-02 11:24 GMT
  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கோவில் கடற்கரையில் குப்பைக்கூளமாக இருப்பதாக காளி என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்