கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட் அருகில் சாலையோரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அங்கு குளம் போன்று தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?