மணல் கொள்ளை தடுக்கப்படுமா?

Update: 2023-06-28 18:11 GMT
கடலூர் கொண்டங்கி ஏரியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கிறது. இதனால் நீர்வளம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அப்பகுதியில் இரவில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று மணல்கொள்ளையை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி