முட்புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2023-06-28 15:42 GMT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன் அருகே முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விற்பனைக்கூடத்துக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே பாதுகாப்பு கருதி முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்