செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் டாக்டர் அம்பேத்கர் தெருவில் அமைக்கப்பட்ட தெரு பெயர் பலகையில் இதுவரையில் பெயர் எழுதாமல் அப்படியே இருக்கிறது. இதனால், புதிதாக அப்பகுதிக்கு வரும் மக்கள் வழிதெரியாமல் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, உரிய துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.