ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுமா?
பல்லடம், ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர், அரசு உயர்நிலை பள்ளியில்,உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
துரை, ஆறுமுத்தாம்பாளையம்.
78653 53583