மாட்டுத்தொழுவமான அங்கன்வாடி மைய வளாகம்

Update: 2023-06-25 16:57 GMT
மாட்டுத்தொழுவமான அங்கன்வாடி மைய வளாகம்
  • whatsapp icon
கடலூர் ஊராட்சி ஒன்றியம் எம்.பி. அகரம் புதிய காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த அங்கன்வாடி மைய வளாகம் மாட்டுத்தொழுவமாக மாறி வருகிறது. ஆம், இங்கு சிலர் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். எனவே மாடுகளை அப்புறப்படுத்திவிட்டு, அங்கன் வாடி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்