கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதம்

Update: 2023-06-21 16:39 GMT
புவனகிரி தாலுகா கத்தாழை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், பணியாளா்கள் ஒரு வித அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி