சிதம்பரம் அருகே உசுப்பூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் நிற்கும் மரங்களை சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அப்பகுதிகளில் இரவில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்.