விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் மீது நாய்கள் குறுக்கிடுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.