அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஏரியில் அந்தப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஏரி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் மாசுபட வாய்ப்புள்ளது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து ஏரியை பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
