விளம்பர பதாகைகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-14 17:05 GMT
கடலூர் வண்டிப்பாளையம் சாலை, நத்தவெளி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி்ல் உள்ள மின்கம்பங்களில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. இதை அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்