கடலூர் ஆல்பேட்டையில் சாலை விரிவாக்கப்பணிக்காக பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே விரைவில் புதிய நிழற்குடை கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.