செங்கல்பட்டு, வில்லியம்பாக்கம் காயத்திரி நகரில், நாய்கள் அதிக அளவு சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் அச்சப்பட்டு அவ்வழியே செல்கின்றனர். இரவு நேரங்களில் தெருக்களில் மக்கள் யாரும் செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.