கழிப்பறை வேண்டும்

Update: 2023-06-14 15:56 GMT

செங்கல்பட்டு, பெருங்களத்தூர் காமராசர் தெருவில் உள்ள நூலகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால், வாசகர்களும், பணியாளர்களும் கடும் அவதி அடைகிறார்கள். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய கழிப்பறை கட்டிதர வேண்டும்.

மேலும் செய்திகள்