செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் பணி அரைகுறையாக முடிந்துள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளி திறக்கப்பட்டுள்ள சூழலில் மாணவர்கள் நலன் கருதி சுற்றுச்சுவர் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.