புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-06-11 17:32 GMT
கடலூர் நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சென்றனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை மாற்றி அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த மாநகர மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி