விருதுநகர் அருகே பாலவனத்தம் பகுதியில் உள்ள கிளை நூலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் சேததமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.