குரங்கு தொல்லை

Update: 2023-06-07 15:00 GMT

அந்தியூர் பகுதியில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டின் கூரையின் மீது ஏறி அமர்ந்து வருகிறது. வீட்டில் கதவு திறந்து இருந்தால் உள்ளே புகுந்து பொருட்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்